மானிடனாய் மாட்டு தொழுவத்தில் பிறந்து..
மாதாவுக்கும் பிதாவுக்கும் கீழ்ப்படிந்து வளர்ந்து..
மனுக்குலத்திற்கு அற்புதங்கள் பல செய்து..
மாசற்ற இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து..
மகிமையாய் மூன்றாம் நாளில் உயிர்த்து..
மாட்சிமையோடு வீற்றிருக்கும் மகிபனே - நீர் வாழ்க...
No comments:
Post a Comment